தறிகெட்டு ஓடிய லாரி! - பண்ருட்டி அருகே ஒருவர் பலி, 4 பேர் படுகாயம் - Cuddalore
கடலூர்: பண்ருட்டி அருகே பிரேக் செயலிழந்து சாலையில் தறிகெட்டு ஓடிய லாரி மோதி ஒருவர் உயிரிழந்தார். நான்கு பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.