தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

வாகன சந்தையில் புரட்சி ஏற்படுத்துமா ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்? - வாகன சந்தை

By

Published : Jul 18, 2021, 7:44 PM IST

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் புக்கிங் தொடங்கிய 24 மணி நேரத்திற்குள், சுமார் ஒரு லட்சம் முன்பதிவுகள் செய்யப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இது எலெக்ட்ரிக் வாகனத்துறையில் புதிய புரட்சியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ABOUT THE AUTHOR

...view details