அண்ணா நினைவு இல்லத்தில் மரியாதை - அண்ணா நினைவு இல்லத்தில் மரியாதை
காஞ்சிபுரத்திலுள்ள தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 111ஆவது பிறந்தநாளையொட்டி அவரது நினைவு இல்லத்தில் உள்ள திருவுருவச் சிலைக்கு தமிழ்நாடு ஊரக தொழில் துறை அமைச்சர் பெஞ்சமின் மற்றும் மாவட்ட ஆட்சியர் பொன்னையா மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.