பாம்பன் துறைமுகத்தில் உள்வாங்கிய கடல் - ramanadhapuram district news
ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் தீவு பாம்பன் வடக்கு கடல் காலை முதல் உள்வாங்கி காணப்பட்டது. இதனால் கரை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் தரைதட்டியும் மணல் திட்டில் சிக்கியும் நின்றன. இந்நிலையில் பாம்பன் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
Last Updated : Apr 3, 2021, 10:24 PM IST