நெய்வேலி என்எல்சியில் பாய்லர் வெடித்து விபத்து! - என்எல்சியில் பாய்லர் வெடித்து விபத்து
கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து விபத்துக்குள்ளானது. இதனால் ஏற்பட்ட தீ விபத்தில் ஏழு ஊழியர்கள் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.