ஆங்கில புத்தாண்டு - கோவையில் கோயில்களில் சிறப்பு வழிபாடு - ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு கோவையில் பல்வேறு கோயில்களில் சிறப்பு வழிபாடு
2022 ஆங்கில புத்தாண்டு பல்வேறு கட்டுபாடுகளுடன் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், நள்ளிரவில் கோயம்புத்தூரில் உள்ள தேவாலங்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதேபோல் அதிகாலை முதல் இந்து கோயில்களிலும் பூஜைகள் நடத்தப்பட்டு பொதுமக்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.