தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

New Year 2022: தேவாலயங்களில் சிறப்புப் பிரார்த்தனை - கோலாகலமாக கொண்டாடப்பட்ட புத்தாண்டு

By

Published : Jan 1, 2022, 7:47 AM IST

திருநெல்வேலி: உலகம் முழுவதும் 2022 புத்தாண்டு கொண்டாட்டம் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டுவரும் நிலையில் பாளையங்கோட்டை சவேரியார் பேராலயம், கதீட்ரல் பேராலயம் உள்ளிட்ட அனைத்து தேவாலயங்களிலும் சிறப்புப் பிரார்த்தனை நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details