New Year Blessings: அருளாசி வழங்கிய தருமபுரம் ஆதீனம் - புத்தாண்டு அருளாசி
மயிலாடுதுறை: 2022இல் உலகம் முழுவதும் கரோனா தொற்று நீங்கி மக்கள் நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்ற தன்மையோடு மகிழ்ச்சியோடு வாழ வேண்டும் என ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு தருமபுரம் ஆதீனம் 27ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் அருளாசி வழங்கியுள்ளார்.