தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

நீரா பானம் இறக்க அனுமதிக்கோரி ஆர்பாட்டம் - கோவை செய்திகள்

By

Published : Sep 19, 2019, 10:31 PM IST

நீரா பானம் இறக்குவதற்கு கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் அனுமதி அளித்ததுபோல் தமிழ்நாட்டிலும் அனுமதி அளிக்க வேண்டும் என கோயம்புத்தூர் நாராயணசாமி நாயுடு விவசாயிகள் சங்த்தினர் வேண்டுகோள் விடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ABOUT THE AUTHOR

...view details