தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

ஆளுநர் ஒன்றிய அரசின் கைத்தடியாக செயல்படுகிறார் - இரா.முத்தரசன் குற்றச்சாட்டு - கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

By

Published : Jan 30, 2022, 6:09 PM IST

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் பேசுகையில், 'ஆளுநர் ஒன்றிய அரசின் கைத்தடியாக செயல்படுகிறார்' எனக் குற்றஞ்சாட்டினார்.

ABOUT THE AUTHOR

...view details