தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதுகுளத்தூர் எம்எல்ஏ ஆய்வு - ராமநாதபுரம் மாவட்ட செய்திகள்

By

Published : Jan 20, 2021, 10:20 AM IST

ராமநாதபுரம் மாவட்டத்தில் பெய்த கனமழையால் முதுகுளத்தூர் பகுதியில் நெல், சோளம் உள்ளிட்ட பயிர்கள் நாசமாகின. இதனிடையே, முதுகுளத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் மலேசியா பாண்டி, மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.

ABOUT THE AUTHOR

...view details