சிறு, குறு தொழில் முனைவோருக்கு கைகொடுக்குமா மத்திய பட்ஜெட்? - தொழிலாளர்கள் எதிர்பார்ப்பு! - 2021 budget on msme
மத்திய அரசு நாளை (பிப்.01) நிதிநிலை அறிக்கை தாக்க செய்யவுள்ள நிலையில், சிறு குறு தொழில்களைப் பாதுகாக்க என்னென்ன திட்டங்கள் இடம்பெற்றால் தங்களுக்கு உதவியாக இருக்கும் என தமிழ்நாடு சிறு மற்றும் குறு தொழில்கள் உற்பத்தியாளர்கள் சங்க மாநில துணைத் தலைவர் மாரியப்பன் ஈடிவி பாரத்திடம் தெரிவித்த கருத்துகளை பார்க்கலாம்.