ஒன்றிய அரசு உடனடியாக நிதி வழங்க வேண்டும்- டி.ஆர்.பாலு எம்.பி.கோரிக்கை - டி.ஆர்.பாலு எம்.பி.கோரிக்கை
திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு மதுரவாயில் சட்டப்பேரவை தொகுதி அயப்பாக்கம் ஊராட்சியில் ஆய்வு செய்து மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் கொட்டித்தீர்த்த கன மழையால மிகபெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை சமாளிக்க ஒன்றிய அரசு உடனடியாக நிதி வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.