அதிமுக சசிகலா தலைமையின் கீழ் செல்லும்- எம்.பி. கார்த்தி சிதம்பரம் - Ramanathapuram district news
ராமநாதபுரம்: சசிகலா சிறையில் இருந்து வெளிவந்த பிறகு ஒட்டுமொத்த அதிமுகவும் சசிகலா தலைமையின் கீழ் செல்லும் என கூறிய நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், கமல் ஹாசன் தனித்து நின்றால் சொற்ப வாக்குகள்தான் வாங்குவார், அவர் காங்கிரஸுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.