அதிகாலையில் திருவள்ளூர் மண்ணையும் மக்களையும் குளிர்வித்த மழை! - Thiruvallur Summer Heavy Rain
கரோனா வைரஸ் தாக்குதலால் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. இந்நிலையில் கோடை வெயில் காரணமாக திருவள்ளூர் மக்கள் வீட்டில் அமர்ந்தபடி கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். இந்த நிலையில் இன்று விடியற்காலை கனமழை பெய்தது. இதனால் திருவள்ளூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெயிலின் தாக்கம் நீங்கி குளிர்ச்சி ஏற்பட்டுள்ளது.