மதுரை புறநகர் சுற்றுவட்டார பகுதியில் ஒருமணி நேரத்திற்கும் மேலாக பலத்தமழை! - madurai district news
மதுரை புறநகர் திருப்பரங்குன்றம், திருமங்கலம், கல்லுப்பட்டி, கள்ளிக்குடி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதியில் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்தது. கடந்த சில நாள்களாக வெயில் வாட்டி வந்த நிலையில், இன்று பெய்த மழையால் மதுரை புறநகர் பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.