அமித்ஷாவை ட்விட்டரில் கிண்டலடித்த எம்எல்ஏ! - Tamil villain actor Santhanabharathi
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று (அக்.22) தனது 57ஆவது பிறந்தநாளைக் கொண்டாடினார். இதனையடுத்து இரு வேறு திரைப்பட நடிகர்களின் புகைப்படங்களை ட்விட்டரில் பதிவிட்டு வாழ்த்துக் கூறி, எம்எல்ஏ சுரேந்திர பிரசாத் யாதவ் அமித்ஷாவை கிண்டல் செய்துள்ளார்.