உலகத்தரம் வாய்ந்த பயிற்சிக்கு உள்கட்டமைப்பை மேம்படுத்துக - மு.க.ஸ்டாலின் - சென்னை அண்மைச் செய்திகள்
தமிழ்நாடு விளையாட்டு வீரர்களுக்கு உலகத்தரத்திலான பயிற்சி வழங்க நான்கு ஒலிம்பிக் அகாடமிகளை உருவாக்குதல், சென்னையில் பிரமாண்ட விளையாட்டு நகரத்தை ஏற்படுத்துதல், அரசு வேலையில் விளையாட்டு வீரர்களுக்கு இடஒதுக்கீடு முன்னுரிமை உள்ளிட்டவற்றை செயல்படுத்தி, உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திட வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.