ஐபேக் குழுவினரை நேரில் சென்று வாழ்த்திய ஸ்டாலின் - திமுக தலைவர் ஸ்டாலின்
தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த 6ஆம் தேதி நிறைவடைந்த நிலையில், வாக்குப்பதிவு எண்ணிக்கை அடுத்த மாதம் 2ஆம் தேதி எண்ணப்படுகிறது. இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பிரசாந்த் கிஷோரின் ஐபேக் குழுவைச் சென்னையில் சந்தித்து வாழ்த்தியுள்ளார்.
Last Updated : Apr 8, 2021, 6:55 PM IST