பாடல் குழுவுடன் குதூகலமாகப் பாடிய அமைச்சர்! - Wedding reception
திருப்பத்தூர் மாவட்ட ஆம்பூர் அதிமுக இணைச் செயலாளர் அன்பரசன் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பத்திரப்பதிவு மற்றும் வணிக வரித்துறை அமைச்சர் வீரமணி திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் அமைக்கப்பட்டிருந்த இசைக்கச்சேரியில் பங்கேற்று எம்ஜிஆர் நடித்த நாளை நமதே என்ற படத்திலிருந்து “அன்பு மலர்களே” என்ற பாடலை உற்சாகத்துடன் பாடகர்களுடன் பாடி திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களை உற்சாகமூட்டினார்.