தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

பழனி முருகன் கோயிலில் அமைச்சர் உதயகுமார் சாமி தரிசனம் - திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

By

Published : Apr 16, 2021, 5:16 PM IST

திண்டுக்கல்: வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் நேற்று (ஏப்ரல்.15) இரவு பழனிக்கு வந்தார். இன்று (ஏப்ரல்.16) அதிகாலை மலைக்கோயிலுக்கு படிப்பாதை வழியாக சென்று அவர் சாமி தரிசனம் செய்தார்.

ABOUT THE AUTHOR

...view details