தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

நன்னிலத்தில் சிலம்பம் சுற்றி அசத்திய அமைச்சர்! - சிலம்பாட்டம் பயிற்சியைத் தொடங்கி வைத்த அமைச்சர்

By

Published : Oct 11, 2020, 10:58 PM IST

திருவாரூர், நன்னிலம் அரசு ஆண்கள் விளையாட்டு மைதானத்தில் ஸ்ரீ சிவகாமி சிலம்பக்கலை குழுவின் முதலாம் ஆண்டு தொடக்க விழாவை தமிழ்நாடு உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் தொடங்கி வைத்தார். தொடர்ந்து மாணவ-மாணவிகளோடு, அமைச்சர் காமராஜும் சிலம்பம் சுற்றிப் பயிற்சியைத் தொடங்கி வைத்தார். பின்னர், நன்னிலம் அருகே உள்ள வாழ்க்கை பகுதியில் 300-க்கும் மேற்பட்டோர் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி அமைச்சர் காமராஜ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.

ABOUT THE AUTHOR

...view details