தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி - நாகப்பட்டினம் வெள்ள நிவாரண முகாம்

🎬 Watch Now: Feature Video

By

Published : Nov 29, 2021, 8:02 PM IST

நாகை அடுத்த பாப்பாக்கோவில் பகுதியில் தொடர் மழையினால் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்களுக்கு தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் நிவாரண பொருள்கள் வழங்கினார்.

ABOUT THE AUTHOR

...view details