பொள்ளாச்சியில் ஹாட்டர் பலூன் திருவிழா - அமைச்சர் மதிவேந்தன்! - சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் பேட்டி
கோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் குறித்து சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் இன்று (டிச.3) ஆய்வு செய்தார். அப்போது கூடிய விரைவில் பொள்ளாச்சியில் ஹாட்டர் பலூன் திருவிழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.