டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆய்வு - Dengue Precautionary Measures
சென்னை சைதாப்பேட்டை பகுதிகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். அப்போது, "கொசு மருந்து தெளிப்பது, நீர்நிலையங்களில் லார்வா நிலையிலேயே (தொடக்க நிலை) கொசுக்களை அழிப்பதற்கு கம்பூசியா வகை மீன்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன என்றும் 12 முதல் 18 வயது வரை உள்ளவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டம் தமிழ்நாட்டில் தான் முதலில் செயல்படுத்தப்படும்" எனவும் தெரிவித்தார்.