தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

Tribal Museum: நீலகிரியில் பழங்குடியின அருங்காட்சியகத்தை திறந்து வைத்த அமைச்சர்! - ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி

By

Published : Dec 29, 2021, 10:43 PM IST

Tribal Museum: நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் அன்கு வாழ்ந்து வரும் 6 வகையான பழங்குடியின மக்கள் குறித்து தெரிந்து கொள்ளும் விதமாக ரூ. 45 லட்சம் மதிப்பில் புதிய அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை தமிழக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி திறந்து வைத்து பார்வையிட்டார். இதே போல தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களிலும் பழங்குடியின மக்கள் குறித்த அருங்காட்சியகம் திறக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details