'அம்மா என்றால் அன்பு'- அமைச்சர் ஜெயக்குமார் உருக்கம்
இன்று சர்வதேச அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. பெரும்பாலானவர்கள் தனது அன்னைக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரும் அன்னையர் தின வாழ்த்து தெரிவித்து காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார்.