பெண்களுக்கான மாதவிடாய் கால ‘ஹப்பினஸ் கிட்’ : இளம் பொறியாளரின் முயற்சி! - பெண்களுக்கான மாதவிடாய் காலம்
பெண்களுக்கு இயற்கையாகவே நிகழும் மாதவிடாய் எப்போதும் அவர்களுக்கு ஒர் அசௌகர்யமே! வானத்தை வசப்படுத்த நினைக்கும் இன்றைய பெண்கள் அந்த வலியைக் கடந்து முன்னேறுவதை இலக்காகி வருகின்றனர். பெண்களின் இந்தப் போராட்டத்தில், அவகளுக்கு உதவிடும் வகையில், 'ஹப்பினஸ் கிட்' என்ற ஒன்றை உருவாக்கியுள்ளார் இளம் பொறியாளர் ஹிருதானந்தா ப்ரூஸ்டி. அவரின் இந்த முயற்சிக்கு மகிழ்ச்சியளிக்கும் அறை என்று பெயரிட்டுள்ளார்.