மேச்சேரி பத்ரகாளி அம்மன் மாசி மகா தேரோட்ட திருவிழா - மாசி திருவிழா
சேலம் மாவட்டம் மேச்சேரி பகுதியில் உள்ள மிக பழமையான பத்ரகாளியம்மன் கோயிலில், மாசி மாதம் மகா தேரோட்ட பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான மாசிமக தேரோட்டம், கோயிலில் இருந்து தொடங்கிய முதல் தேரில் விநாயகர் அதைத்தொடர்ந்து ராட்சத தேரில் பத்ரகாளியம்மன் தேர் பவனி நடைபெற்றது.