தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

ஷவர் பாத்தில் குதூகலிக்கும் ’மாயூரநாதர்’ கோயில் யானை! - மயிலாடுதுறை மாவட்ட செய்திகள்

By

Published : Jun 2, 2021, 7:07 PM IST

மயிலாடுதுறை: மாயூரநாதர் கோயில் யானை அபயாம்பாள், கோடை வெயிலின் தாக்கத்தை போக்கிக்கொள்ள ஷவர் பாத்தில் ஆனந்தக் குளியலிட்டு குதூகலித்து வருவது, காண்போரை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.

ABOUT THE AUTHOR

...view details