நீர் பற்றாக்குறையை சமாளிக்க புது யுக்தியை கையாளும் விவசாயிகள் - Mayiladurai farmers cultivating traditional seeds to prevent water shortage
மயிலாடுதுறை கோட்டத்தில் நிலத்தடி நீரைக் கொண்டு குறுவை நெல் சாகுபடி பணிகள் மும்முரமாக நடந்துவருகிறது. நீர் பற்றாக்குறையை சமாளிக்க இயற்கை விவசாயமான பாரம்பரிய நெல் ரகங்களை பயிரிடும் விவசாயிகள் பற்றியான சிறப்புத் தொகுப்புப் பற்றி காணலாம்.