சேரும் சகதியுமான சாலை... நாற்று நடும் போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்! - Marxist communist
விழுப்புரம்: ஓமலூரில் மாரியம்மன் கோயில் தெரு, விநாயகர் கோயில் தெரு ஆகிய பகுதிகளில் பல ஆண்டுகளாக சாலை சீரமைக்கப்படாததால் சேறும் சகதியுமாக இருந்துள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் பலமுறை அலுவலர்களுக்கு மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதைக் கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலையில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.