தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு - mannargudi rajagopalaswamy temple heaven opened

By

Published : Jan 13, 2022, 7:24 PM IST

mannargudi rajagopalaswamy temple: மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயிலில் சொர்க்கவாசல் நடை திறப்பு நிகழ்ச்சி இன்று (ஜனவரி 13) காலை 4.30 மணிக்கு வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம்செய்தனர்.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details