புதுச்சேரியிலிருந்து 1,100 லிட்டர் சாரயம் கடத்த முயன்றவர் கைது! - pudhucherry news
புதுச்சேரியிலிருந்து, மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பகுதிக்கு 1,100 லிட்டர் சாராயத்தை காரில் கடத்த முயன்ற வழுவூர் தோப்புத் தெருவைச் சேரந்த ராம்கியை பாலையூர் காவலர்கள் ஸ்ரீகண்டபுரம் கடைவீதியில் வைத்து கைதுசெய்தனர். இதையடுத்து, அவரிடமிருந்து 1,100 லிட்டர் வரையிலான 11,000 சாராய பாக்கெட்டுகளையும் கடத்தலுக்குப் பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்துள்ளனர்.