விழுப்புரத்தில் கமல்ஹாசனுக்கு உற்சாக வரவேற்பு ! - விழுப்புரம் மாவட்டம் செஞ்சி செய்திகள்
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த வளத்தி கிராம எல்லையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனை கட்சி தொண்டர்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர். இதனை தொடர்ந்து செஞ்சி திருவண்ணாமலை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கட்சியில் உள்ள மாவட்ட ஒன்றிய தொண்டர்களுடன் கமல் உரையாற்ற இருக்கிறார்.