கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை - மதுரை மக்கள் வேதனை!
மதுரை மாவட்டத்தில் அண்மையில் பெய்த கனமழை காரணமாக வைகை ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடியது. ஆனால் சுமார் 13 லட்சம் மக்களின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் நான்கு கண்மாய்களிலும் கால் பங்குகூட நீர் நிறையவில்லை. இரண்டு கண்மாய்களுக்கு மட்டும் சுமார் ஒன்றரை கோடி ரூபாய் செலவு செய்தும் ஏன் இந்த அவலம்? அலசுகிறது இந்தச் செய்தித் தொகுப்பு...