தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

"மனம் விட்டுப் பேசும் வகுப்'பறை' அமைப்போம்" - தெருக்கூத்தாய் வெடித்த மதுரை மாணவியரின் கலகக் குரல் - தெருக்கூத்து

By

Published : Feb 20, 2020, 7:16 AM IST

மதுரை: நாடக இயக்க முன்னோடி முனைவர் மு.ராமசாமியின் நெறியாளுகையில் மனதை உருக்கும் பின்னணி இசையோடும் பாடலோடும் மதுரை டோக் பெருமாட்டி கல்லூரியின் தமிழ் உயராய்வு மையத்தின் வேயா முற்றம் சார்பில் மாணவிகள் நடித்துக் காட்டியுள்ள கல்வி முறையை கேள்விக்குள்ளாக்கும் “ வகுப்'பறை' ” தெருக்கூத்து குறித்த ஓர் செய்தித் தொகுப்பு!

ABOUT THE AUTHOR

...view details