வறட்சியின் கோரப்பிடியில் தண்ணீரின்றி கண்ணீரில் தத்தளிக்கும் விவசாயிகள் - மழை
விவசாயமே பிரதான தொழிலாக விளங்கும் மதுரையில் தண்ணீரின்றி தவிக்கும் விவசாயிகள். சில ஆண்டுகளாக போதிய மழை இல்லாததால் கம்மா கரை, கிணறு என அனைத்தும் தண்ணீரின்றி வற்றிப் போயின. சூரியனின் வெப்பதால் வெற்றிலை கொடிகள், பயிர்கள் காய்ந்து வருகின்றன. இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. கேள்விக்குறியாகி இருக்கும் அவர்களின் வாழ்வாதாரம் குறித்த ஒரு சிறு தொகுப்பு.