விளைநிலத்தில் கழிவு நீர் கொட்டிய லாரி பறிமுதல்! - தென்காசியில் தனியார் விளைநிலத்தில் கழிவு நீர் கொட்டிய லாரி பறிமுதல்
தென்காசி: பாவூர்சத்திரம் அருகே தனியார் விளை நிலங்களுக்கு அருகே கழிவு நீர் கொட்டப்பட்ட லாரி குறித்து கிராம நிர்வாக அலுவலர்கள் தகவல் தெரித்ததின் பேரில், காவல் துறையினர் விரைந்த சென்று கழிவுநீர் லாரியை பறிமுதல் செய்தனர். மேலும், லாரியின் ஓட்டுநர், ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
TAGGED:
tanker lorry seized