விவேக் குடும்பத்தினருக்கு ஆதரவாக இருக்க வேண்டும் - நடிகர் லிவிங்ஸ்டன் - Actor Vivekh passed away
நடிகர் விவேக் மக்கள் மீது வைத்த அன்பும், மக்கள் அவர் மீது வைத்திருக்கும் அன்பும் இறுதிச்சடங்கில் தெரிவதாக நடிகர் லிவிங்ஸ்டன் தெரிவித்துள்ளார். நடிகர் விவேக் குடும்பத்தினருக்கு எப்போதும் ஆதரவாக இருக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.