சரக்குக்காக ரெட்டில் இருந்து கிரீன் பகுதிக்கு தாவிய மதுப்பிரியர்கள்! - dharmapuri news
தர்மபுரி: கரோனா தொற்று பாதிப்பு அதிகமிருந்ததால், சேலம் மாவட்டத்தில் மதுபானக் கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்படவில்லை. இதையடுத்து, தர்மபுரி மாவட்டத்திலுள்ள மதுபான கடைகளில் உள்ளூர்வாசிகளுடன், அண்டை மாவட்டமான சேலத்தில் இருந்து ஏராளமானோர் சரக்கு வாங்க குவிந்ததால், அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறையினர் திணறினர்.