ஆக்சிஸிஜன் அளவை அதிகரிக்க ’லிங்க முத்திரை’ யோகா பயிற்சி - Corona second wave
மயிலாடுதுறையில் கடந்த 40 ஆண்டுகளாக இலவசமாக யோகப் பயிற்சி அளித்து வருகிறார் டிஎஸ்ஆர்.கணேசன் என்பவர் நுரையீரல் தொற்றை அகற்றும் பயிற்சிகளுக்கு முக்கியத்துவம் வழங்கி, பயிற்சி அளித்து வருகிறார். தற்போது கரோனாவால் பாதிக்கப்பட்டோர் மூச்சு திணறல் ஏற்படுவதால், அவர்களுக்கு ஆக்சிஜன் தேவைப்படுகிறது. ஆனால் நாடு முழுவதும் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படுகிறது. எனவே, ’லிங்க முத்திரை’ எனும் யோகப் பயிற்சி மூலமாக உடல் வெப்பத்தை அதிகரித்து ஆக்சிஜன் அளவை உடலில் அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதால் இப்பயிற்சியையும் அளித்து வருகிறார்.