தமிழ்நாடு

tamil nadu

சுஜித்தை மீட்கும் பணிகள் வெற்றியடையட்டும் - எம்.எஸ். பாஸ்கர்

By

Published : Oct 28, 2019, 11:35 PM IST

குழந்தை சுஜித்தை மீட்கும் பணிகள் ஒருபுறம் நடைபெற்றுவரும் நிலையில், தேசமே அவர் உயிருடன் மீண்டு வர வேண்டும் என்று பிரார்த்தனை செய்துவருகிறது. இந்நிலையில் சுஜித்தை மீட்கும் பணிகள் வெற்றியடையட்டும் என்று கூறி நடிகர் எம்.எஸ். பாஸ்கர் வீடியோ வெளியிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details