பட்டாசுகள் உற்பத்தி குறைவு - 3 முதல் 5 சதவிகித விலையேற்றம் - பட்டாசுகள்
பட்டாசுக்கு தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு, பசுமைப் பட்டாசு மட்டுமே தயாரிக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு, மூன்று மாதங்களாக ஆலைகள் மூடல் உட்பட பல்வேறு காரணங்களால் சிவகாசியில் இந்த ஆண்டு பட்டாசு உற்பத்தி 40 சதவிகிதம் குறைந்துள்ளது. இதனால் பட்டாசுகளின் விலை 3 முதல் 5 சதவிகிதம் அதிகரித்துள்ளது.