திம்பம் மலைப்பாதையில் ஹாயாக ஓய்வெடுத்த சிறுத்தை; வாகன ஓட்டிகள் அச்சம்! - Thimpam Mountain Trail
ஈரோடு: சத்தியமங்கலம் திம்பம் மலைப்பாதையில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கர்நாடகாவுக்கு செல்கின்றன. இந்நிலையில் சனிக்கிழமை இரவு திம்பம் 2 வது கொண்டை ஊசி வளைவில் சிறுத்தை ஒன்று சாலையோர தடுப்புச்சுவரில் படுத்து ஓய்வு எடுத்தது கொண்டிருந்தது. சிறுத்தை நடமாட்டம் அதிகமாக உள்ளதால் இரவு நேரத்தில் வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகள் கீழே இறங்க வேண்டாம் என்று காவல்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.