தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

அத்திவரதர் தரிசனத்தின் கடைசி நொடிகள்- அடுத்து 2059இல் தான் காட்சியளிப்பார்! - அத்திவரதர் தரிசனத்தின் கடைசி காட்சிகள்

By

Published : Aug 17, 2019, 8:21 AM IST

அத்தி வரதரின் 48 நாள் வைபவம் இன்றுடன் நிறைவடைகிறது. வசந்த மண்டபத்தின் நடையை சாத்துவதற்கு முன்பாக 'கோவிந்தா... கோவிந்தா' என பக்தி பரவசத்தில் மனமுருகிய பக்தர்களுக்குத் அத்திவரதர் தரிசனம் அளிக்கும் கடைசி நொடிகள்... இன்று மாலை அனந்த சரஸ் குளத்தில் வைக்கப்படவுள்ள அத்திவரதர் மீண்டும் 2059ஆம் ஆண்டே பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

ABOUT THE AUTHOR

...view details