தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

செங்கல்பட்டில் கனமழை; வீணாகும் லட்சம் நெல் மூட்டைகள் - மழையால் வீணாகும் லட்சம் நெல் மூட்டைகள்

By

Published : Nov 30, 2021, 6:55 AM IST

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள நெல் கொள்முதல் மையங்களில் வைக்கப்பட்டுள்ள, ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள், மழையால் வீணாகும் நிலையில் உள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details