தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

அடிப்படை வசதிகளற்ற மலை கிராமங்கள்!

By

Published : Apr 9, 2019, 9:00 PM IST

Updated : Apr 10, 2019, 1:52 PM IST

உலகின் ஒவ்வொரு மூலைக்கும் விஞ்ஞானம் விரல் நீட்டிவிட்ட இந்தக் காலகட்டத்திலும், ஆபத்து காலங்களில் கூட ஆம்புலன்சுக்கு தகவல் கொடுக்க மலைப்பாதையில் 10 கிலோ மீட்டர் நடந்து செல்ல வேண்டிய அவல நிலையில் பல கிராமங்கள் இருக்கின்றன. அப்படிப்பட்ட அடிப்படை வசதிகளற்ற கிராமங்கள் பற்றிய ஒரு சிறப்புத் தொகுப்பு...
Last Updated : Apr 10, 2019, 1:52 PM IST

ABOUT THE AUTHOR

...view details