ரம்மியமாகக் காட்சியளிக்கும் கும்பக்கரை அருவி! - ரம்மியாமாக காட்சியளிக்கும் கும்பக்கரை அருவி
தேனி: மேற்குத் தொடர்ச்சி மலையில் இயற்கை எழில்மிகுந்த இடமாகவும் மனதிற்குப் புத்துணர்ச்சித் தரும் இடமாகவும் திகழ்கிறது கும்பக்கரை அருவி. இப்பகுதியில் பெய்துவரும் தொடர் மழையால், கும்பக்கரை அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாகச் சுற்றுலாப் பயணிகளின் குளிப்பதற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டும் காட்சி பார்ப்போர் கண்களுக்கு விருந்தளிக்கும் விதமாக அமைந்துள்ளது. இது தொடர்பான காணொலி இதோ....
TAGGED:
Kumbakkarai Falls