கும்பக்கரை அருவியில் நீடித்த தடை நீக்கம் விலக்கல்! - Theni Kumbakarai Falls
தேனி : கும்பக்கரை அருவியில் குளிப்பதற்கு இரண்டு மாதங்களாக தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், நீர்வரத்து சீரானதால் இரண்டு மாதங்களாக நீடித்த தடை விலக்கிக் கொள்ளப்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகள், சபரிமலை பக்தர்கள் கும்பக்கரை அருவியில் குவிந்தனர்.
Last Updated : Nov 20, 2019, 4:28 PM IST